உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கணவர் தற்கொலை மனைவி கைது

கணவர் தற்கொலை மனைவி கைது

பாப்பிரெட்டிப்பட்டி:கணவரின் தற்கொலைக்கு காரணமான மனைவியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அஸ்திகிரியூரை சேர்ந்த விவசாயி சின்னசாமி, 52; இவர் மனைவி ஆனந்தி, 42; தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். சின்னசாமி ஆக., 21ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ஆனந்தி மற்றொருவருடன் கள்ளக்காதலில் இருந்ததால், தற்கொலை செய்வதாக சின்னசாமி எழுதிய கடிதத்தை கடத்துார் போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, ஆனந்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை