உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல், 55, கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மதியம், 12:45 மணிக்கு, அரூர் - தர்மபுரி சாலையில், ஆர்.கோபிநாதம்பட்டியில் டீ குடிக்க, சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலயே பலியானார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை