உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புதிய டாஸ்மாக் கடை திறக்க நல் லாம் பட்டி மக்கள் எதிர்ப்பு

புதிய டாஸ்மாக் கடை திறக்க நல் லாம் பட்டி மக்கள் எதிர்ப்பு

தர் ம புரி: பென் னா கரம் அருகே, புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரி வித்து, நல்-லாம் பட் டியை சேர்ந்த பொது மக்கள், தர் ம புரி மாவட்ட கலெக்டர் சாந் தி யிடம் நேற்று மனு அளித் தனர்.அந்த மனுவில், அவர்கள் கூறி யுள் ள தா வது: தர் ம புரி மாவட்டம், பென் னா கரம் அடுத்த நல் லாம் பட்டி, ஆதனுார் - மாங் கரை பிரிவு சாலையில், புதிய டாஸ்மாக் கடை திறக்க உள் ள தாக தகவல் தெரிய வந் தது. ஆத னுாரில் கடந்-தாண்டு டாஸ்மாக் கடை திறக்க நட வ டிக்கை எடுத்த போது, பொது மக் களின் தொடர் ஆட் சே ப னையால் அது கைவி டப் பட் டது. தற் போது மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க நட வ டிக்கை எடுத்து வரு வதால், அப் ப கு தி யி லுள்ள, பள்ளி, கல்-லுாரி மாணவ, மாண வி ய ருக்கு பாதிப் புகள் ஏற் படும். எனவே, பெண் க ளுக்கு பாது காப் பில் லாத சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டை ஏற் ப டுத்தும் டாஸ்மாக் கடையை, எங்கள் பகு தியில் திறப் பதை, அரசு கைவிட வேண்டும். இவ் வாறு, அதில் தெரி வித் துள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி