மேலும் செய்திகள்
ரூ.15.64 லட்சத்தில் 2 நிழற்கூடம்
11-Nov-2025
அரூர்: அரூர் அடுத்த செல்லம்பட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதனை அரூர், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அரூர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, நிர்வாகிகள் சிற்றரசு, அன்பழகன், மாது, சீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
11-Nov-2025