மேலும் செய்திகள்
ரூ.51 லட்சத்தில் கால்வாய் பணி துவக்கம்
13-Sep-2024
ரூ.19 லட்சத்தில்புதிய பணிக்கு பூஜைபாப்பிரெட்டிப்பட்டி, அக்.10---பொம்மிடி அடுத்த திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி, பத்திரெட்டிஹள்ளி, ராஜி கவுண்டன் கொட்டாய் பகுதிகளில், 19 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை, மேல்நிலைப் நீர்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு, குடிநீர் குழாய், அமைக்கும் பணியை, அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,---கோவிந்தசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
13-Sep-2024