உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரூர் ஒன்றிய தலைவர் காந்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தமிழ்செல்வி உட்பட, 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், த.வெ.க., அரசு, சட்டசபையில் அறிவித்ததை அரசாணையாக வெளியிட வேண்டும். 'வெற்றி பயணம்' திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி