உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொம்மிடி இணைப்பு சாலை விரைவாக முடிக்க தீர்மானம்

பொம்மிடி இணைப்பு சாலை விரைவாக முடிக்க தீர்மானம்

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நல்லம்பள்ளி வட்டார பேரவை கூட்டம் நிர்வாகி ஆறுமுகம் தலைமையில் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணைத்தலைவர் மணி பேசினார். இதில், மிட்டாரெட்டிஹள்ளி முதல் கோம்பேரி வழியாக, பொம்மிடி இணைப்பு சாலை திட்ட பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிப்காட் தொழிற்பேட்டையை தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண் டும். படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா வாழ்வூதியமாக மாதம், 10,000 ரூபாய் வழங்க வேண்டும். போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை