உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடல்

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பில், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தேசிய அளவிலான மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு துவக்க விழா நேற்று நடந்தது.இதில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், முன்னாள் மாவட்ட அரசு வக்கீல் பசுபதி, கலாம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சதீஷ், ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை