உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காலபைரவர் கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை

காலபைரவர் கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள தட்சிண-காசி காலபைரவர் கோவிலில், நேற்று ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.இதில், சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை