உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி சமையலர் தற்காலிக பணிநீக்கம்

பள்ளி சமையலர் தற்காலிக பணிநீக்கம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடப்பனஹள்ளி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு மைய சமையலராக லலிதா, 42, என்பவர் பணிபுரிந்து வந்தார். கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த குழுவிற்கு இடைத்தரகராக செயல்பட்டதால், கடந்த மாதம், 28 அன்று பென்னாகரம் போலீசார் கைது செய்தனர். லலிதா சிறையில் இருப்பதால், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை