உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விஜய் பிறந்த நாள் விழா

விஜய் பிறந்த நாள் விழா

அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், த.வெ.க., தலைவர் விஜய் பிறந்த நாளையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. இதில், முன்னாள் மாணவரணி நிர்வாகி நாகஅர்ஜூன், நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பல்வேறு இடங்-களில் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி