உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

அதியமான்கோட்டை,தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஈச்சம்பட்டியை சேர்ந்த டிரைவர் லுார்துராஜ், 33. இவரது மனைவி ஆனந்தி, 32. தம்பதிக்கு, 3 மகள்கள். கடந்த, 15 அன்று இரவு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆனந்தி அவசர உதவி எண், 100க்கு அழைத்ததால், போலீசார் வந்து சமாதானம் செய்தனர். இதையடுத்து கடந்த, 16 அன்று ஆனந்தி மாயமானார். கணவர் லுார்துராஜ் அளித்த புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி