உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்னல் தாக்கி பெண் பலி

மின்னல் தாக்கி பெண் பலி

அரூர், அரூர் அடுத்த சிக்கலுாரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சென்னம்மாள், 46. தம்பதியர் நேற்று மாலை, 5:30 மணிக்கு அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்தபோது, இடி, மின்னலுடன் மழை பெய்ததால், அருகில் இருந்த மாட்டு கொட்டகைக்கு சென்று நின்றிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் சென்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். கோட்டப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை