உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மொபட் மோதி தொழிலாளி பலி

மொபட் மோதி தொழிலாளி பலி

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த கொட்டாயூரை சேர்ந்தவர் விஜயன், 51. கூலித்தொழிலாளி. நேற்று மதியம் சொந்த வேலையாக பி.துரிஞ்-சிப்பட்டிக்கு வந்தார். பின் வீட்டுக்கு செல்ல மதியம், 2:30 மணி-யளவில், 4 ரோட்டில் இருந்து ரோட்டின் இடது புறமாக நடந்து சென்றார். அப்போது ஜங்காலஹள்ளியை சேர்ந்த ஜெயபால் தன் டி.வி.எஸ்.50 எக்ஸ்.எல்., மொபட்டில் அதிவேகமாக வந்து, விஜயன் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த விஜயன் சம்பவ இடத்திலேயே பலியானார். பொம்மிடி போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி