மேலும் செய்திகள்
பழநி உடன் கொடை இணைக்க எதிர்ப்பு
11 hour(s) ago
அடிக்கடி விபத்துக்களுடன் பயமுறுத்தும் நால்ரோடு சந்திப்பு
11 hour(s) ago
சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
11 hour(s) ago
பழநி : ஊராட்சிகளில் தேர்தல் நடத்த எட்டு வகை ஓட்டுச் சீட்டுகள் தயாராகி வருகின்றன. ஊரக உள்ளாட்சிகளுக்கு ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சி சின்னம்; ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊராட்சிகளுக்கு அனைத்து சின்னங்களும் கொண்ட எட்டு வகையான ஓட்டுச் சீட்டுகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர் எண்ணிக்கையை பொறுத்து, இவற்றில் உள்ள கூடுதல் சின்னங்கள் அழிக்கப்படும்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago