உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கள்ளச்சாராய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

கள்ளச்சாராய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தேன்மொழி தலைமையில் கட்சியினர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், முன்னாள் எம்.பி. உதயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, நகர செயலாளர் சேகர், முன்னாள் ஒன்றிய தலைவர் தலைவர் மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கப்பாண்டி, நகர பொருளாளர் சரவணன், முன்னாள் மாநில பொது குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் சிமியோன் ராஜ், சேசுராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி