உள்ளூர் செய்திகள்

விவசாயி பலி

நத்தம்: குமரபட்டிபுதுாரை சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து 74. நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். தீயணைப்பு வீரர்கள் விவசாயியை மீட்டனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ