உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் கடை கலையரங்கம் திறப்பு-

ரேஷன் கடை கலையரங்கம் திறப்பு-

நத்தம் : -நத்தம் அருகே செந்துறை, பெரியூர்பட்டி ,ரெங்கையசேர்வைக்காரன்பட்டியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை, கலையரங்கம் கட்டப்பட்டுள்ளன.இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திறந்து வைத்தார். நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சின்னு, மணிகண்டன், வடக்கு மாவட்ட கவுன்சிலர் சின்னாக் கவுண்டர், நகர அவைத்தலைவர் சேக்ஒலி, செந்துறை ஊராட்சி தலைவர் சவரிமுத்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !