உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ., சிவராம், தாசில்தார் கார்த்திகேயன், வி.ஏ.ஓ., சரவணகுமார், ஊராட்சி தலைவர் மகேஷ் ,அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ரூ.9. 69 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ