மேலும் செய்திகள்
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
26-Aug-2024
பா.ஜ., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
19-Aug-2024
திண்டுக்கல்: பா.ஜ., உறுப்பினர் சேர்க்கையை கட்சியின் மாநில செயலாளர் வினோத் பி.செல்வம் ,திண்டுக்கல் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் புதுக்கோட்டை செல்வம் பார்வையிட்டனர்.பள்ளப்பட்டி ஊராட்சியில் நடந்த இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மல்லிகா, பட்டியல் அணி மாவட்ட தலைவர் இளையராஜா, மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் லோகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கர், செயலாளர் முத்துக்குமரன் பங்கேற்றனர்.
26-Aug-2024
19-Aug-2024