உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் தின விழா

ஒட்டன்சத்திரம் : சி.க.வலசு பழனியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் வாசுகி தலைமை வகித்தார். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலிங் உறுப்பினர், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் பேசினார். மாவட்ட செயலாளர் வேலுச்சாமி கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை