ரோட்டோர இடிபாடுகளால் விபத்துக்கு வழிவகுப்பு
- ஓரிரு தினங்களில் அகற்றம்கொடைக்கானல் பழநி ரோட்டில் ரோலர் கிராஸ் பேரியர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட இடிபாடுகளை அகற்ற சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் அகற்றப்படும்.ராஜன், உதவி கோட்டப் பொறியாளர் ,திண்டுக்கல்.