உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடைக்காரருக்கு வெட்டு

கடைக்காரருக்கு வெட்டு

வேடசந்துார்: அகரம் பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் பேக்கரி கடை நடத்தி வருபவர் பெலிக்ஸ் ஆரோக்கியசாமி. இவரது கடைக்கு அருகில் குடியிருப்பவர் அஜித் அமல ஜீவன் 26. முன் விரோதத்தில் அஜித் அமரஜீவன் பேக்கரி கடைக்குள் புகுந்து பெலிக்ஸ் ஆரோக்கியசாமி வெட்டினார். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அஜித் அமல ஜீவனை கைது செய்தார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை