மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
7 hour(s) ago
ஹாக்கி போட்டி
7 hour(s) ago
காட்டுமாடுகளால் பூண்டு விவசாயம் பாதிப்பு
7 hour(s) ago
கோயிலுக்கு சரக்கு வாகனம்
7 hour(s) ago
சாதித்த பி.வி.பி., பள்ளி மாணவர்
7 hour(s) ago
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் 10 உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மாசித் திருவிழா முடிவடைந்த நிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. 10 பொது உண்டியல்கள், 12 திருவிழா உண்டியல்கள் என 22 உண்டியல்கள் மூலம் ரூ.26.96 லட்சம், 250 கிராம் தங்கம், 1.750 கிராம் வெள்ளி கிடைத்தது. திருப்பணி உண்டியலில் ரூ.1.95 லட்சம் , 20 கிராம் 770 மி.கிராம் தங்கம், 137.850 கிராம் வெள்ளி கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago