உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் மோதி மூதாட்டி பலி

டூவீலர் மோதி மூதாட்டி பலி

நத்தம்: உலுப்பகுடியை சேர்ந்தவர் ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி. இவரது தாயார் பேச்சி 65. அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒட்டி வந்த டூவீலர் மோதியது. துாக்கி வீசப்பட்ட மூதாட்டி பலியானார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை