உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் நாடார் உறவின் முறை எஸ்.எம்.பி.எம். நேஷனல் பப்ளிக் சி.பி.எஸ்.சி., பள்ளி ஆண்டு விழா நாகா குழும தலைவர் கமலகண்ணன் தலைமையில் நடந்தது. பள்ளி தலைவர் தர்மராஜன் வரவேற்றார். தாளாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களால் வடிவமைக்கபட்டு செயல்படுத்த பட்ட விமானம் பார்வையாளர்களை கவர்ந்தது. மதிப்பெண் சாதனை, முழுமையான வருகை மாணவர்கள் கவுரவிக்க பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ