உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 9222 வாகனங்களுக்கு இ--பாஸ்

9222 வாகனங்களுக்கு இ--பாஸ்

திண்டுக்கல் : கொடைக்கானல் வருகை தரும் வெளி மாநில, மாவட்ட வாகனங்களுக்கான இ-- -பாஸ் நேற்று மட்டும் 9222 வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 5:30 மணி வரை 26,694 வாகனங்கள் வேறுவேறு தேதிகளில் கொடைக்கானல் வருவதற்காக விண்ணப்பித்து இ --பாஸ் பெற்றுள்ளனர்.நேற்று மட்டும் 9222வாகனங்களுக்கு இ--பாஸ் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நேற்று முறையாக இ--பாஸ் பெற்ற 1217 வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை