உள்ளூர் செய்திகள்

வேளாண் பணி பயிற்சி

வடமதுரை, : வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் பா.சந்தியா, வி.சரண்யாதேவி, சி.சத்யா, ச.ஷான்மதி, சு.சர்மிளா, கா.சோபிகா, ஜெ.சோனியா, ச.சொர்ணா, ஜீ.சுபிக் ஷா ஆகியோர் கிராமப்புற வேளாண் பணி திட்டத்தின்கீழ் வடமதுரையில் தங்கினர். இந்த மாணவிகள் நந்தவனப்பட்டியில் ஸ்ரீ சக்தி கோழிப்பண்ணையில் உரிமையாளர் பாலசுப்பிரமணியிடம் கோழி வளர்ப்பு முறைகள் குறித்து பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை