உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையில் நடந்தது . பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மேரிசாந்திராணி ,முன்னாள் பேராசிரியர்கள் ஆறுமுகம், சீதாலட்சுமி, மாணவர் நல புலத்தலைவர் மணிவேல், முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராஜா பிரான்மலை பேசினர். துணை ஒருங்கிணைப்பாளர் ராஜமோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை