உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர் மருத்துவ பயிற்சி முகாம்

நீர் மருத்துவ பயிற்சி முகாம்

வடமதுரை: வடமதுரை கொல்லப்பட்டியில் உணவில்லாமல் வாழும் கலையான நீர் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. ஆனந்தம் மாற்று சிகிச்சை மைய தலைமை டாக்டர் எம்.முத்துப்பிள்ளை தலைமை வகித்தார்.நிர்வாகி ரெக்சலின்ரூபெல்லா முன்னிலை வகித்தார். நீர் மருத்துவம் குறித்து சித்தர் கே.எம்.இனியன், உடலியல், உளவியல் செயல்பாடுகள் குறித்து மாற்று சிகிச்சை டாக்டர் எல்டர்சென், யோகா பயிற்சிகள் ரோலண்ட் வாலண்டைன் விழிப்புணர்வு பயிற்சி தந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை