உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

பழநி: பழநியில் ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம் ஆர்.டி.ஓ ., சரவணன் தலைமையில் நடத்தது. தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தில் டி.எஸ்.பி., தனஞ்ஜெயன், தாசில்தார் குளிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !