உள்ளூர் செய்திகள்

பா.ம.க., பிரசாரம்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி கீழ்மலை ஆடலுார், பன்றிமலை, கே.சி.பட்டி, பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு உள்ளிட்ட பகுதியில் தேசியஜனநாயக கூட்டணி பா.ம.க., வேட்பாளர் திலகபாமா பிரசாரம் செய்தார்.மலைவாழ் மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ