உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிலக்கோட்டை அருகே குண்டு வீச்சு

நிலக்கோட்டை அருகே குண்டு வீச்சு

நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி மோட்டார் அறை ஆவாரம்பட்டியில் உள்ளது. நேற்று மாலை இந்த அறை மீது டூவீலரில் வந்த 4 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். தாசில்தார் தனுஷ்கோடி, இன்ஸ்பெக்டர் சர்மிளா, போலீசார் ஆய்வு செய்தனர். அங்கிருந்தவர்கள் கூறுகையில்,'அடையாளம் தெரியாத 4 பேர் இரண்டு டுவீலரில் வந்து நாட்டு வெடிகுண்டு வீசினர்,' என்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை