உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை ரோஜா பூங்காவில் வண்ணத்துப் பூச்சி

கொடை ரோஜா பூங்காவில் வண்ணத்துப் பூச்சி

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மலர்களால் வண்ணத்துப்பூச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜாக்கள் நன்கு பூத்து பயணிகளை ஈர்க்கிறது. இதற்கு மெருகூட்டும் விதமாக மேரிகேல்டு, ஆண்டிரைனம்,டயாந்தஸ், சால்வியா பேன்சி உள்ளிட்ட மலர்களால் வண்ணத்துப்பூச்சி வடிவமைக்கப்பட்டது.ரோஜா பூங்கா நுழைவாயில் உள்ள இவை சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது. பயணிகள் இதை ரசித்து செல்பி எடுத்து மகிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி