உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பயிற்சி, பட்டய தேர்வுக்கு அழைப்பு

பயிற்சி, பட்டய தேர்வுக்கு அழைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி தேர்வர்கள், தனி தேர்வர்களுக்கான தொடக்க பள்ளி பட்டய தேர்வானது ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. பங்கேற்போர் ஏற்கனவே தேர்வெழுதிய அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் கலெக்டர் அலுவலக பயிற்சி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஏப்.6 க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் ரூ.100, சேவை கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக்காக ரூ.70 செலுத்த வேண்டும். தவறியவர்கள் தட்கல் திட்டத்தில் ஏப்.8, 10 ல் சிறப்பு அனுமதி கட்டணத்தில் பதியலாம். ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் சங்கர் கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை