உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேன் டிரைவர் மீது தாக்கு மூவர் மீது வழக்கு; கைது

வேன் டிரைவர் மீது தாக்கு மூவர் மீது வழக்கு; கைது

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை நெல்லம்பாறையை சேர்ந்தவர் நுாற்பாலை வேன் டிரைவர் செந்தில்குமார் 40. தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஆர்.வெள்ளோடு வழியாக சென்ற போது அப்பகுதியை சேர்ந்த3 பேர் டிரைவர்,தொழிலாளர்களை தாக்கினர். இவர்களின் உறவினர்கள் கூடியதால் பதட்ட நிை, உருவானது .குஜிலியம்பாறை போலீசார் ஆர்.வெள்ளோட்டை சேர்ந்த வைரப்பெருமாள் 52, பழனிவேல் 62, தண்டபாணி மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் வைரப் பெருமாள் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்