உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பசு மாடுகள் கடத்தல்

பசு மாடுகள் கடத்தல்

வடமதுரை : புத்துார் பூசாரிபட்டியை சேர்ந்தவர் விவசாயி செவத்தியப்பன். இவரது மாடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள முடிமலை அடிவாரப் பகுதிக்கு அனுப்புவது வழக்கம். இவை தானாக மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பும். இந்நிலையில் இரண்டு மாடுகளை காக்காயனுாரை சேர்ந்த சிவர் வேனில் ஏற்றி கடத்தி சென்றனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ