உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையால் சரிந்த தென்னைகள்

மழையால் சரிந்த தென்னைகள்

ஆயக்குடி : பழநி சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கோடையின் வெப்பம் அதிகம் இருந்தது. பகலில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று பகலில் பழநி பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் பழநி ராமபட்டினம் புதுார் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததால் அங்குள்ள தென்னை மரங்கள் மா, பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன. 50க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை