உள்ளூர் செய்திகள்

இரங்கல் கூட்டம்

வேடசந்துார்: ஆத்துமேட்டில் மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவை தொடர்ந்து அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தப் பட்டது. ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை