உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கள்ளச்சாராய விழிப்புணர்வு

கள்ளச்சாராய விழிப்புணர்வு

வடமதுரை : தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வடமதுரையில் , கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போன்ற இடங்களில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதற்கு பொறுப்பேற்று தி.மு.க.,அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஒன்றிய செயலாளர்கள் தண்டாயுதம், லட்சுமணன், நகர நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, செந்தில்ஆண்டவர், சக்திகணேசன், சக்திவேல், சரவணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ