உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் ஒப்பந்தம் மூலம் பணியாற்றும் துாய்மை பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வேண்டும். சுகாதார மேற்பார்வையாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் மணிக்கூண்டு அருகில் தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் காளிராஜன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை