மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
2 hour(s) ago
ஹாக்கி போட்டி
2 hour(s) ago
காட்டுமாடுகளால் பூண்டு விவசாயம் பாதிப்பு
2 hour(s) ago
கோயிலுக்கு சரக்கு வாகனம்
2 hour(s) ago
சாதித்த பி.வி.பி., பள்ளி மாணவர்
2 hour(s) ago
திண்டுக்கல் : மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலுள்ள கள்ளர் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கக் கூடாது. ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையை அரசு புறக்கணிக்க வேண்டும். அரசாணை எண் 40-யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து கள்ளர் கூட்டமைப்பினர் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago