உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ஆர்ப்பாட்டம்

பழநியில் ஆர்ப்பாட்டம்

பழநி : பட்ஜெட்டை கண்டித்தும் , தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி பழநி தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார் . துணைத் தலைவர் லாசர், ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, பழனிச்சாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை