உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருச்சி ரயிலில் டி.இ.எம்.யு.,வசதி

திருச்சி ரயிலில் டி.இ.எம்.யு.,வசதி

திண்டுக்கல்: திண்டுக்கல்லிருந்து திருச்சிக்கு தினமும் செல்லும் ரயில் இன்று முதல் டி.இ.எம்.யு.,முறையில் இயக்கப்பட உள்ளது.திண்டுக்கல்லிருந்து காலை 6:15 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 8:15 மணிக்கு செல்லும் வகையில் தினமும் ரயில் இயக்கப்படுகிறது . இதே ரயில் மீண்டும் மாலை 6:15 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு இரவு 8:30 மணிக்கு திண்டுக்கல் வருகிறது. இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயங்குவது போல் டி.இ.எம்.யு.,முறையில் அதாவது இருபுறமும் ரயிலோடு இன்ஜின் சேர்தே இருப்பது போன்று இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்த ரயில் இன்று முதல் டி.இ.எம்.யு.,முறையில் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை