உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிய போட்டியில் திண்டுக்கல் மாணவி

ஆசிய போட்டியில் திண்டுக்கல் மாணவி

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்.கலை கல்லுாரி மாணவி அனுஷியா பிரியதர்ஷினி வியட்நாமில் இன்று முதல் மே 16 வரை நடக்கும் ஆசிய டேக்வாண்டோ போட்டியின் 62கி., எடை பிரிவில் இந்திய அணி சார்பில் விளையாடுகிறார். இதற்காக பயிற்சியாளர் சுதர்சன் உடன் வியட்நாம் சென்றார். இவர்களை கல்லுாரி தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை ரத்தினம், கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன், முதல்வர் சரவணன், உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர், உதவி இயக்குனர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி