உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுங்கச்சாவடியில் தகராறு; கைது 2

சுங்கச்சாவடியில் தகராறு; கைது 2

நத்தம்: -மதுரை மாவட்டம் மேலூர்-வேப்பபடப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் 36. தனது காரில் செந்தில் முருகன் உடன் நத்தம் வழியாக திருச்சி சென்றார். பரளிபுதுார் சுங்கச்சாவடியில் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரன் பழைய பாஸை காட்டினார். அன்பரசனும், செந்தில் முருகனும் ஊழியர்களை தாக்கினர். நத்தம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி