உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துண்டு பிரசுரம் வழங்கிய தி.மு.க.,

துண்டு பிரசுரம் வழங்கிய தி.மு.க.,

நத்தம்: வத்திபட்டியில் தி.மு.க., சார்பாக மும்மொழி கொள்கையை கண்டித்து துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிவா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை