உள்ளூர் செய்திகள்

தி.மு.க., பிரசாரம்

குஜிலியம்பாறை: கரூர் தொகுதி காங்., வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், திருக்கூர்ணம் ஊராட்சி மாலைப்பட்டி,நொச்சிப்பட்டி, தோளிப்பட்டி, பூசாரிபட்டியில் பிரசாரம் செய்தார். ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், ராஜலிங்கம், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ