உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி

திண்டுக்கல் : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ,குரூப் 2 ஏ போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை முதல் துவங்க உள்ளது. மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. போட்டித் தேர்விற்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை