உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தரிசனம்

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தரிசனம்

பழநி : பழநியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் முனியநாதன் பழநி முருகன் கோயிலுக்கு ரோப் கார் மூலம் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை